வடக்கின் சட்டத்தரணிகள் நாளை பணிப்புறக்கணிப்பு!

Monday, October 6th, 2025


…….
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் சட்டத்தரணி ஒருவரின் இல்லத்தில் அவரை கைது செய்யும் முகதாவில் வீட்டிற்குள் நுழைந்து குறித்த
வீட்டில் சட்டத்தினால் வழங்கப்பட்ட அதிகாரம் எதுவுமின்றி தேடுதல் நடத்தும் தோரணையில் அச்சுறுத்தலாக யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலீசார் நடந்து கொண்டமையை கண்டித்து 07 அக்டோபர் 2025 அன்று (நாளை) வட மாகாணத்தில் உள்ள சட்டத்தரணிகள் யாவரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாளை நீதிமன்றை நாடி வரும் பொது மக்களின் நன்மை கருதி வெளியிடப்பட்டுள்ளதாகவும் .
யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது
0000

Related posts: