யாழ் செம்மணி பகுதியில் விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

யாழ் செம்மணியிப் பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியே இவ் விபத்து சம்பவித்துள்ளது
யாழ்ப்பாணம் உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் சிறந்த உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் வயது -27 என்பவரே உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
தற்போது நாடு எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அறிவிப்...
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை தயாராகவுள்ளது - அமைச்சர் ரமேஷ்பத்திரன தெரிவிப்...
நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கை வருகைதந்த ஜப்பானியத் தூதுக்குழ...
|
|