யாழில் நடைபெற்ற உலக சுற்றுச் சூழல் விழிப்பு நிகழ்வுகள்!
Saturday, June 6th, 2026
…..
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து தெரு கூத்து நாடகங்கள் ஊடாக
விழிப்புணர்வு நடவடிக்கைகளை இன்றையதினம் (7) முன்னெடுத்தனர்.
பாடசாலை நிர்வாகத்தினரின் ஒருங்கமைப்பில் யாழ் நகரப்பகுதியில் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இதன்போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்த பதாதைகளை ஏந்தியவாறு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
000
Related posts:
சவுதிப் பெண்களுக்கு மேலும் ஒரு சலுகை!
இளைஞர்களுக்கு குறைந்த வட்டியுடன் வணிகக் கடன் - அமைச்சர் நாமல் மத்திய வங்கியுடன் விஷேட கலந்துரையாடல்!
அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்திருக்கும் குடும்பங்களினது எதிர்பார்ப்புக்களுக்கு முடியுமானவரை தீர்...
|
|
|


