மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபதுக்கு போட்டி இன்று – தொடரை கைபற்றுமா இலங்கை அணி!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபதுக்கு போட்டி இன்று நடைபெறவுள்ளது.
தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை இரு அணிகளும் வெற்றி பெற்று சம நிலையில் இருப்பதால் இப்போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாகும்
மேலும் 2020ஆம் ஆண்டுக்கான முதலாவது இருபதுக்கு இருபதுக்கு போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளாலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
2017 உலகக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி ஜுன் ஆரம்பம்!
சர்வதேச கால்பந்தாட்ட வீரரும் பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளார்!
பொதுத் தேர்தல் நிறைவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் - தேர்தல்கள் ஆண...
|
|