மந்திரி மனை பாதுகாப்பு பணிகள் ஆரம்பம்!

…..
இலங்கையின் யாழ்ப்பாண அரசு கால மரவுரிமை சின்னமான யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனை பாதுகாப்பு பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம் இவ் மந்திரிமனை மழை காரணமாக பகுதியளவில் இடிந்து வீழ்ந்திருந்தது
இதன் பாதுகாப்பு கருதி மந்திரிமனையின் சேதமடைந்ந வாயிற் புற கூரை கழற்றி மழைக்கால சேதத்தினை தடுப்பதற்கான வேலைகைகள் நடைபெற்று வருகின்றன
தொல்பொருள் திணைக்களம் காணி உரிமையாளர்கள் இணைந்து இச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
000
Related posts:
வடக்கின் முதல்வர், பேரவைத் தலைவருக்கு ஆளுநர் அவசர கடிதம்!
சில அமைச்சுகளுக்கான துறைகளில் திருத்தம் – இராஜயாங்க அமைச்சுக்கள் சிலவும் ஸ்தாபிப்பு – வெளியானது அதிவ...
தமிழ்மொழி மூலமான உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம் - பரீட்சைகள் திணைக்களம் தெரி...
|
|