பலத்தமழைமற்றும்காற்று- சுமார்2,600 வீடுகள்மற்றும்கட்டிடங்கள்சேதமடைந்துள்ளதாகதேசியகட்டிடஆராய்ச்சிநிறுவனம்தகவல்!
Monday, June 2nd, 2025
பலத்த மழை மற்றும் காற்று காரணமாக சுமார் 2,600 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2,576 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன், ஆறு வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
எட்டு வணிக வளாகங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேத மதிப்பீட்டு செயன்முறை இடம்பெற்று வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
நிரந்தர நியமனம் கோரி சமூக சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!
அறுவடை தொடர்பில் கட்டமைப்பை தயாரிக்குமாறு பணிப்புரை : விவசாய அமைச்சர்!
சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேலணையில் பொலிஸ் காவலரண் வேண்டும் – பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம...
|
|
|


