பரு.நீதிவான் முன்னிலையில்பதவிநிலை JP களாக சத்தியபிரமாணம் செய்துகொண்ட கரவெட்டி பிரதேச சபையின் உறுப்பினர்கள்!

Thursday, April 30th, 2026


…..
வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் உறுப்பினர்கள் இன்றையதினம் பதவிநிலை சமாதான நீதிவான்களாக பருத்தித்துறை நீதிவான் நீதிமற்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து தமக்கான நியமனங்களை
பெற்றுக்கொண்டனர்.

இதன்போது ஈழ மக்கள்  ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களான
தர்மலிங்கம் சுமன், மற்றும் 
முருகேசு சிறீதர் ஆகியோரும் பதவிநிலை சமாதான நீதிவான்களாக நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: