திருமணங்களில் பாரிய சரிவு – தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்!
Saturday, October 25th, 2025
……..
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்களில் குறிப்பிடத்தக்க சரிவு பதிவாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் மொத்தம் 139,290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2023 ஆம் ஆண்டை விட 8 சதவீதம் குறைவு என்று தரவு காட்டுகிறது.
முன்னதாக, பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட 2022 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 171,140 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதேவேளை, அதிகாரப்பூர்வ தரவு பிறப்புகளிலும் கூர்மையான சரிவு ஏற்பட்டுள்ளது.
புள்ளிவிபரங்களின் படி, 2020 இல் 301,706 உடன் ஒப்பிடும்போது 2024 இல் 220,761 பிறப்புகள் பதிவாகியுள்ளன.
000
Related posts:
ரயில் கடவை காப்பாளர்கள் போராட்டம்!
ரயில் சேவையின் தரம் மேம்படுத்தப்படும் - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
மக்களை சுரண்டிப் பிழைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதை வர்த்தகர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் - நாடாளும...
|
|
|


