டக்ளஸ் தேவானந்தாவின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வலி வடக்கு உறுப்பினர்கள்!

மக்களினால் முன்வைக்கப்படுகின்ற நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோட்பாடு.
அதனடிப்படையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களினால் நீர் இறைக்கும் இயந்திரம் பயனாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பயனாளர்கள் நீண்ட நாள் கோரிக்கையின் அவசர அவசியத்தினை கவனத்தில் எடுத்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான பா.ஸ்ரீதரன், க கஜகரன், மற்றும் ஆர்.சுகீர்த்தனா ஆகியோரின் கூட்டு முயற்சியினால் இந்த செயற்றிட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று முதல் கொரிய வேலைவாய்ப்பு பரீட்சை விண்ணப்பங்கள்!
சாதாரண தரப் பரீடசை தொடர்பில் புதிய தீர்மானங்கள்!
தப்பியது எடப்பாடி அரசு : 18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி ...
|
|