ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களின் கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்பு!
Wednesday, November 27th, 2024
இத்தாலி நாட்டில் ஜி7 வெளியுறவு துறை அமைச்சரிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டுக்கு சென்றுள்ளார்-
அதன்படி ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களின் கூட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
இந்த சந்திப்பில், தொழில் நுட்பம், புதிய கண்டுபிடிப்பு, பசுமை எரிசக்தி, உரம், ரெயில்வே மற்றும் முதலீடுகள் ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டதுடன்
இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய பொருளாதார வழித்தடம், உக்ரைன் மற்றும் இந்தோ-பசிபிக் உள்ளிட்ட விவகாரங்களை பற்றிய இரு நாடுகளின் பார்வைகள் பரிமாறி கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ளதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தானில் இராணுவம்!
நீதிபதி இளஞ்செழியன் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு!
நெருக்கடியைத் தவிர்க்க பேச்சுவார்த்தை அவசியம் - சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வலியறுத்து!
|
|
|
பிரதமர் ரணில் பணிப்புரை - எதிர்வரும் ஜூன் மாதம்முதல் பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை50 சதவீதமாக குற...
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு தலா 7500 ரூபா நிவாரணம் - அமைச்சர்...
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 55 சதவீத கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு - ஜனா...


