சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
Friday, May 16th, 2025
மேற்கு சீனாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பச்சை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கிலிருந்து ஆரம்பிக்கின்றது விவசாயப் புரட்சி - விவசாய அமைச்சர் மஹிந்தானந்...
வானிலையில் திடீர் மாற்றம்!
தனியார் துறைக்கான கடன் வழங்கல் மீட்சியடையும் – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!
|
|
|


