கம்பன் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் தொடக்க உரையை நிகழ்த்தியசி. தவராஜா!
Saturday, February 15th, 2025
…
அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் கம்பன் விழா-2025 நேற்று வெள்ளிக்கிழமை (14.02.2025) மாலை-04.30 மணியளவில் நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் கொழும்புக் கம்பன் கழக தலைவர் ஜெ.விஸ்வநாதன் தலைமையில் ஆரம்பமானது.
தொடர்ந்து 14,15,16 ஆகிய மூன்று தினங்கள் கம்பன் விழா வெகுசிறப்பாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதனடிப்படையில்
இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வின் காலை நிகழ்வுகளில்
தலைமை உரையை
பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா நிகழ்த்தியிருந்தார்
இந்நேரம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான சி. தவராஜா தொடக்க உரையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
…
Related posts:
கைதடி முதியோர் முதியவர்கள் முதற்தடவையாக ஆன்மிகச் சுற்றுலா!
நான்கு சிறுவர்களை தூக்கிச் செல்ல முற்பட்ட கழுகு!
பெருந்தோட்டங்களை பொறுப்பேற்க தயார் - அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அறிவிப்பு!
|
|
|


