ஊர்காவற்றுறை பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!
Saturday, March 29th, 2025
ஊர்காவற்றுறைக்கு விஜயத்தினை இன்று மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, ஊர்காவற்றுறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் கலந்துரையடியுள்ளார்.
இதன்போது கட்சி கட்டமைப்புக்களை மேலும் வலுப்படுத்தி, மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும் தேர்தலில் பிரசார நடவடிக்கையின் போது முன்னெடுக்கப்படவுள்ள
பொறிமுறைகள் குறித்தும் வேட்பாளர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கு மாகாணம் போதைப்பொருள் கடத்தும் கேந்திரமாக மாறக் காரணம் என்ன? - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் ...
காணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
உரிமங்களுடன் தயாராகுங்கள் - ஆதன வரி அறவீடு தொடர்பில் வேலணை தெற்கு கிராம மக்களுக்கு பிரதேச சபை அறிவுற...
|
|
|
கடந்த காலத்தில் தேசியவாதத்தை பேசியவர்களால் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர் - டக்ளஸ்...
நாட்டின் கல்வித்துறை இன்னமும் நவீன தொழிற்துறைகளுக்கு ஏதுவானதாக அமையவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...
எதிர்ப்பு அரசியல் உசுப்பேற்றும் உணர்ச்சிகளை தருமே தவிர மக்களுக்கு எதனையும் பெற்றுத் தராது - ஈ.பி.டி....


