உக்ரைன் மீது ரஷ்யா ஒரே நேரத்தில் 267 ட்ரோன் தாக்குதல்!
Monday, February 24th, 2025
உக்ரைன் மீது ஒரே நேரத்தில் 267 ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்படி 119 ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்புப் படை இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது.
மேலும் போர் தொடங்கிய 3 ஆண்டுகளில் இது மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுவதால் அங்கு பதற்றம் நிலவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
ஆஸியை துவம்சம் செய்த டெப்பி புயல்!
திடீர் உயர் அழுத்த மின் காரணமாக பழுதடைந்த பொருள்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி மக்கள் மின்சார சபைக்கு...
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளன - பொது பாதுகாப்ப...
|
|
|


