இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் –  முதல் இன்னிங்ஸ் நிறைவில் வலவான நிலையில் பங்களாதேஷ்!

Thursday, June 19th, 2025

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளை இழந்து 495 ஓட்டங்களைப் பெற்றது .

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் பங்களாதேஷ் அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ஒட்டங்களையும், முஸ்பிகூர் ரஹீம் 163 ஓட்டங்களையும், லிட்டன் தாஷ் 90 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அசித்த பெர்ணாண்டோ 4 விக்கெட்டுகளையும் மிலான் ரத்நாயக்க மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

000

Related posts: