இனி ஒருபோதும் பொது இடங்களில் குப்பைகள் போடவேண்டாம் ” – ஈச்சமோட்டையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நிகழ்வு!
Saturday, March 29th, 2025
“இனி ஒருபோதும் வீதி மற்றும் பொது இடங்களில் குப்பைகள் போடவேண்டாம்” என்று தொனிப்பொருளுடன்
சுண்டுக்குழி ஈச்சமோட்டை பகுதில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்படதுடன்
மக்களுக்கு அறிவூட்டால் விழுப்புணர்வும் வழங்கப்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வட்டார வேட்பாளரான தவதீசனின் ஏற்பாட்டில் யாழ் மாநகர சபை ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் பங்களிப்புடன் குறித்த தூய்மையாக்கல் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மறுவாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!
ரணில் விக்ரமசிங்கவுக்கு பூகோளிய அரசியல் தொடர்பில் கருத்துரைக்கும் தார்மீக உரிமை கிடையாது - இராஜாங்க ...
அத்தியாவசிய அரச சேவையாளர்கள் மாத்திரம் பணிக்கு அழைக்கும் நடைமுறை இன்றுமுதல் நடைமுறை!
|
|
|


