அஸ்வெசும பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரதேச செயலக அதிகாரியொருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது!
Saturday, June 14th, 2025
அஸ்வெசும பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரதேச செயலக அதிகாரியொருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலொன்ன பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது
குறித்த சந்தேகநபர், 4.1 மில்லியன் ரூபா அஸ்வெசும பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிதி குற்றப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
தீவகத்தில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மடக்கிப் பிடிப்பு!
ஒரேநாளில் 103 ஆண்கள் உள்ளிட்ட 167 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!
ஆரம்பமாகிறது காங்கேசன்துறை-காரைக்கால் இடையேயான கப்பல் சேவை - வெளியானது அறிவிப்பு!
|
|
|


