அரியாலை மாம்பழம் சந்தியில் விபத்J – 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் சம்பவ இடத்தில் பலி!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த நபரின் துவிச்சக்கரவண்டி மீது, யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் மோதியதில் இந்த விபத்து சம்பவத்தில் உள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்தினை ஏற்படுத்திய சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
00
Related posts:
கழிவு மேலாண்மைக்கு ''பசுமை ஊக்குவிப்பு'' - உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு!
5,000 ரூபா கொடுப்பனவு இன்றுமுதல் நடைமுறைக்கு!
தொற்றுக்கு உள்ளான க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக 29 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் - பரீட்சை...
|
|