அமரர் மங்களேஸ்வரியின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

….
அமரர் மாணிக்கவாசகர் மங்களேஸ்வரியின் அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.
மட்டுவில் பிலிப் வீதியில
உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம், அம்மையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.
இதன்போது, செயலாளர் நாயகத்தின் பிரத்தியேக செயலாளர் கே. தயானந்தா, முன்னாள் வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் தோழர் கமல், கட்சியின் யாழ் தலைமை அலுவலக நிர்வாக செயலர் தோழர் வசந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியை தெரிவித்தனர்.
Related posts:
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தம் ஜனாதிபதி தெரிவிப்பு! - பிராந்தியத்தின் கல்விக...
நிறைவுக்கு வந்தது புங்குடுதீவு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக அகழ்வு பணிகள் ...
ஈரானுடன் கைகோர்த்து சீனா - சீனாவுக்கு ட்ரம்ப் விதித்த அதிரடி தடை!
|
|