Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_618aea6a567ff54971c6d983f5118559, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
அமரர் தம்பித்துரை உதயதாசின் பூதவுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை! - EPDP NEWS

அமரர் தம்பித்துரை உதயதாசின் பூதவுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Wednesday, June 10th, 2026

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  யாழ் மாநகரசபை – கொட்டடி 25 ஆம்  வட்டார  உறுப்பினர் தம்பித்துரை சந்திரதாஸ் (அறிவு) அவர்களின் சகோதரர் தங்கவேலயுதம் தம்பித்துரை உதயதாசின் (றஞ்சன்) பூதவுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.

கடந்த 08.06.2026 ஆன்று தனத 57 ஆவது வயதில் காலமான அமரரது பூதவுடல்  யாழ் கொட்டடியில் உள்ள அன்னாரத இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் அஞ்சலி செலுத்தியதுடன் உறவுகளுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் காட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன் இளங்கோ மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: