வீட்டுத்திட்ட பயனாளிகளுக்குகான காசாலையை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

சுகாதார வசதிக் குறைபாடுடைய வீடுகளில் வசித்து வருகின்ற கடற்றொழிலாளர்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கோடு கடற்றொழில் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.
குறித்த திட்டத்தின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
Related posts:
Hello world!
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் - மார்ச் 03 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|