பிரதேச சபை ஊளியர்களின் கடமைக்கு இடையூறு செய்த குற்றசாட்டில் இருவர் கைது!

நல்லூர் பிரதேசசபைக்குட்பட்ட அரியாலை கிழக்கில் பிரதேச சபை ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்என் பெயரில் இருவர்நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட அரியாலை வீதியைச்சேர்ந்த கருப்பு வீதியைச்சேர்ந்த இருவர் தடுத்துள்ளனர். அத தொடர்பில் நல்லூர்ப்பிரதேச சபையின் செயலாளரால் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாட செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்க சென்று விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பிரதேசசபை ஊளியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவரைக்கைத செய்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டனர்.
Related posts:
ஒலிம்பிக் போட்டிக்கான தீபச் சுடர் வியாழனன்று ஏற்றப்படும்!
மகனின் இரண்டு கால்களையும் அடித்து முறித்த தந்தை - மாங்குளத்தில் மதுபோதையில் அட்டகாசம்!
ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் தேவை இருந்ததை மறுக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...
|
|