காஸ் நிறுவங்கள் நாடு முழுவதும் மொபைல் சேவையில்!
Thursday, March 26th, 2020
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு தேவையான நடவடிக்கையை லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
அந்தவகையில் லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவங்கள் நாடு முழுவதும் மொபைல் சேவைகள் செயல்படுத்தியுள்ளது.
அந்த வகையில் நுகர்வேரின் தேவையை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீடுகளுக்கு சென்று கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
இலங்கையைச் சேரந்த 32 பேர் ஐ.எஸ். அமைப்பில்?
இராணுவ தளபதியின் பதவிக்காலம் நிறைவு!
நெடுந்தீவு படுகொலை - சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம்!
|
|
|


