இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் பயிற்சி போட்டி!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் பயிற்சி போட்டி இன்று(27) நடைபெறவுள்ளது.
சதம்படன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விளையாடமாட்டார் என இலங்கை கிரிகெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்திருந்தார்.
Related posts:
திருப்பி கொடுக்க முடியாது! ஒலிம்பிக் மங்கை தீபிகா கர்மர்?
கேன் வில்லியம்ஸ் டெஸ்ட் சாதனைப் புத்தகத்தினை மீள் நிரப்பினார்!
இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது Jaffna kings!
|
|