அனர்த்தங்கள் ஏற்படின் 117 என்ற இலக்கத்துக்கு அறிவிக்கவும் !

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பிரதேசங்கள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்இ அனர்த்தங்கள் தொடர்பில் 117 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறும்இ இந்நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related posts:
மனித நேயத்தை வென்ற மாமனிதரின் 26 ஆவது ஆண்டு சிரார்த்த தினம்!
போட்டி நிர்ணத்தை நிராகரித்த எல் சல்வடோர்!
தாய்மை அடைந்திருந்த போது அவசரமாக வரச் சொன்னார் ஜெயலலிதா - உறவினர் லலிதா!
|
|