ஏ-9 வீதியில் விபத்து!
Wednesday, September 14th, 2016
ஏ-9 வீதியில் கனகராயன்குளத்திற்கும் மன்னகுளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் எட்டுப்பேர் காயமடைந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை (12) திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த அரச பேருந்து வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
Related posts:
இயல்புக்கு வந்தது பேஸ்புக்!
முன்னாள் பேராயர் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்!
வெளியேறுகின்றார் ஜூலி சங் - இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியம...
|
|
|


