முன்னாள் பேராயர் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்!
Saturday, April 11th, 2020
ஓய்வு பெற்ற பேராயர் நிக்கோலஸ் மார்கஸ் பெர்னாண்டோ இன்று தமது 87வது வயதில் நித்திய இளைப்பாறுதல் அடைந்துள்ளார்.
ராகம-தேயிலை தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்றிரவு (10) அவர் இவ்வாறு நித்திய இளைப்பாறுதல் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
இன்றிலிருந்து 10ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றும் வாரம் - ஜனாதிபதி ஊடக பிரிவு!
ஆகஸ்ட் 7 இல் யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவு செய்யப்பட வாய்ப்பு!
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் மீது பொலிஸ் நிலையத்தில் தாக்குதல் – மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப...
|
|
|


