Monthly Archives: November 2024

லெபனான் பேஜர் தாக்குதல்களை ஒப்புக் கொண்ட இஸ்ரேலிய பிரதமர்!

Monday, November 11th, 2024
கடந்த செப்டம்பர் மாதம் லெபனானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஹிஸ்பொல்லாவின் மறைவிடங்கள் மீதான பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக பிரதமர்... [ மேலும் படிக்க ]

புயலை அடுத்து கியூபாவை உலுக்கிய நிலநடுக்கம்!

Monday, November 11th, 2024
ஏற்கனவே சூறாவளி மற்றும் மின் வெட்டினால் தத்தளிக்கும் கியூபாவில் 6.8 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை (10) பதிவாகியுள்ளது. கியூபாவின் கிழக்கு பகுதியில்... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்த இந்தியாவின் ஐஎன்எஸ் வேலா”  கடற்படை கப்பல்!

Monday, November 11th, 2024
இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஐஎன்எஸ் வேலா” என்ற நீர் மூழ்கிக் கப்பல், உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்த கப்பலுக்கு இலங்கை... [ மேலும் படிக்க ]

நல்லை ஆதீன முதல்வரை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!  

Monday, November 11th, 2024
நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்மந்த பராமாச்சாரியார் சுவாமிகளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்து... [ மேலும் படிக்க ]

யாழ்.மறைமாவட்ட ஆயருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Monday, November 11th, 2024
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்து... [ மேலும் படிக்க ]

கேவில் பகுதி மக்கள் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் அன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பினரே காரணம் – ஈ.பி.டி.பி ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சாடல்!

Monday, November 11th, 2024
தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சுயநல போக்கின் காரணமாகவே வடமராட்சி கிழக்கு கேவில் பிரதேச மக்கள் இன்று அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

தோழமைத் தலைவருக்கு EPDP இணையத்தளத்தின் அகவை நாள் வாழ்த்துக்கள்!

Sunday, November 10th, 2024
தோழமைத் தலைவருக்கு அகவை அறுபத்தி ஏழு! தன் பிறந்த நாளையே கொண்டாட விரும்பாத எங்கள் தோழமைத் தலைவர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இன்று அகவை அறுபத்தி ஏழு. தமிழ்... [ மேலும் படிக்க ]

மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து நாட்டுப் படகுமூலம் 9 பேர் நெடுந்தீவு வருகை!

Sunday, November 10th, 2024
இந்தியா- தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து 9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம் இன்று (நவம்பர் 09) மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர்.நெடுந்தீவு மேற்கு பனங்காணிப் பகுதியில் நாட்டுப்... [ மேலும் படிக்க ]

பொய்யான கதைகளைப் பரப்புவது ஆரோக்கியமான அரசியல் அல்ல – ஈ.பி.டி.பி சுட்டிக்காட்டு!

Saturday, November 9th, 2024
நாடாளுமன்றத் தேர்தல் அண்மித்து வருகின்ற நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் திரு. பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதி அவர்கள் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தல் –  பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிசார் சேவையில்!

Saturday, November 9th, 2024
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த காவல்துறை... [ மேலும் படிக்க ]