நல்லை ஆதீன முதல்வரை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!  

Monday, November 11th, 2024

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்மந்த பராமாச்சாரியார் சுவாமிகளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நல்லை ஆதீனத்திற்கு இன்று காலை சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கடனசியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக  ஞானசம்மந்த பராமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்ததுடன் சுவாமிகளின் நலன்கள் தொடர்பாக கேட்டறிந்ததுகொண்டார். அத்துடன் சமகால அசியல் நிலைவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தமிழரது வரலாறு இருட்டடிப்பு தொடர்பாக துறைசார் வல்லுநர்களுடன் டக்ளஸ் த...
அச்சுவேலி - மூளாய் சிற்றூர்தி சேவை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்ப...
ஸ்ரான்லி வீதி ஞான வைரவர் கோவில் வைகாசி உற்சவம் இன்று - சிறப்பு பூசை வழிபாட்டில் ஈடுபட்ட டக்ளஸ் தேவான...