கடலட்டை பண்ணைகளின் உருவாக்கத்தினால் புத்தொழிச்சி பெறும் கிராஞ்சி – இன்றும் அமைச்சர் டக்ளஸினால் 56 பயனாளிகளுக்கு பண்ணை அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு!
Monday, May 20th, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கிராஞ்சியில் 56 பயனாளிகளுக்கான அட்டை பண்ணை அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
பூநகரி கிராஞ்சியில் விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு நீர்வேளாண்மை உற்பத்திகளுக்கு பொருத்தமானதென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில், கடலட்டை பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்த பிரதேச ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 56 பயனாளிகளுக்கே இன்றையதினம் அட்டை பண்ணை அனுமதிப்பத்திரம் கடல்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
நீர் வேளான்மையை விருத்தி செய்வதோடு கடல்றொழிலாளரின் வாழ்வாதரம் மேம்பட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர் முயற்சிகளின் பலனாக அதிகளவிலாள கடற்றொழிலாளர்கள் கடலட்டை பண்ணைகளை உருவாகி வருகி வெற்றிகரமாக முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106