சீனாவுக்கான பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, October 15th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
ஒருவாரகால அரசுதுறைப் பயணமாக கடந்த 10 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான குழுவினருடன் சீனாவுக்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்தா இன்று(15) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.



Related posts:
இந்திய வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க மாற்றுத் திட்டமொன்றும் தேவை! - டக்ளஸ் தேவானந்தா
ஈ.பி.டி.பியின் பெயரை அவதூறு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஊடகப்பிரிவு அறிவிப்பு!
ஆள நினைக்கும் தரப்பினருக்கு துணையாக இருக்கும் தரப்பினர் வாழ நினைக்கும் மக்களுக்கு வினையாக இருக்கக் க...
|
|
|


