ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொலை – நோக்கம் நிறைவேறியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிப்பு!
Sunday, September 29th, 2024
ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதன் மூலம் தங்களது ஒரு நோக்கம் நிறைவேறியதாகவும் அது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு... [ மேலும் படிக்க ]

