Monthly Archives: July 2024

சாவகச்சேரி வைத்தியசாலையில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, July 9th, 2024
சாவகச்சேரி ஆதார  வைத்தியசாலை வினைத் திறனுடன் இயங்குவதை விரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரண சூழலுக்கும், மக்கள் போராட்டத்திற்கும் காரணம் என்று... [ மேலும் படிக்க ]

உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான வாய்மூல கருத்துக் கோரல்கள் இன்று – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, July 9th, 2024
2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான வாய்மூல கருத்துக் கோரல்கள் இன்று இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் 9... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியா – சுலவேசி தீவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு – 11 பேர் உயிரிழப்பு!

Tuesday, July 9th, 2024
இந்தோனேசியா - சுலவேசி தீவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்தனர். அத்துடன் நிலச்சரிவில் சிக்கி 45 பேர் காணாமல் போயுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் கடமைகளை பொறுப்பேற்பு!

Tuesday, July 9th, 2024
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் திருத்த அரசாங்கம் நடவடிக்கை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, July 9th, 2024
எதிர்காலத்தில் மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த புதிய மின்... [ மேலும் படிக்க ]

அரச அச்சக மா அதிபர் பொலிஸ் மா அதிபர், அஞ்சல் மா அதிபர் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு!

Tuesday, July 9th, 2024
ஜனாதிபதித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக அரசாங்க அச்சகர், தபால் மா அதிபர் ஆகியோர் இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு... [ மேலும் படிக்க ]

அநீதியான வகையில் வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகளின் கல்வி கற்கும் வாய்ப்பு பறிக்கப்படுகின்றது – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் சுட்டிக்காட்டு!

Tuesday, July 9th, 2024
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அநீதியான வகையில் வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்... [ மேலும் படிக்க ]

நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவர் – அமைச்சர் மனுஷ நாணயக்கார எச்சரிக்கை!

Tuesday, July 9th, 2024
வெளிநாட்டு வேலைக்குச் சென்று நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ... [ மேலும் படிக்க ]

பொது போக்குவரத்து பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் முறையில் மாற்றம்!

Tuesday, July 9th, 2024
தொடருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு இலத்திரனியல் விநியோகமுறை அறிமுகப்படுத்தபடவுள்ளது. இதனை போக்குவரத்து மற்றும் அதிவேக வீதிகள் அமைச்சின்... [ மேலும் படிக்க ]

14 துறைகளுக்கு வரி அறவீடு – வெளியானது முக்கிய அறிவிப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Tuesday, July 9th, 2024
வரி அறவீடு குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி... [ மேலும் படிக்க ]