ரணிலே எமது தெரிவு – ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியை ஈ.பி.டி.பி ஆதரிக்காது!
Friday, April 12th, 2024
ஜனாதிபதி தேர்தலில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்காது என ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ.ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு... [ மேலும் படிக்க ]

