ரணிலே எமது தெரிவு – ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியை ஈ.பி.டி.பி ஆதரிக்காது!
Friday, April 12th, 2024ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ.ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே தமது கட்சியின் ஆதரவு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
000
Related posts:
திருமண நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் அந்தந்த பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பொறுப்பான சுகாதார அதி...
இலங்கை மகப்பேறு மருத்துவ சங்கத்தின் புதிய தலைவர் பிரதமாரல் நியமிப்பு!
அன்று சவால்களுக்கு முகங்கொடுத்த தைரியமும் துணிச்சலும் இன்றும் எமக்கு உள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச...
|
|
|


