புதிதாக நிர்மானிக்கப்பட்டு வரும் யாழ் மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதியின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் கள ஆய்வு!
Friday, April 12th, 2024புதிதாக நிர்மானிக்கப்பட்டு கொண்டிருக்கும் யாழ் மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதியின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார்.
இன்று காலை குறித்த பகுதிக்கு கள ஆய்வு மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் அது அமைந்துள்ள பகுதியையும் அதனை அண்டிய சுற்றுப்புற பிரதேசங்களையும் பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்..
குறித்த கள விஜயத்தில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் கிருஷ்னேந்திரன் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரும் இணைந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள் மருத்துவ சபையின் பங்களிப்புடன் எடுக்கப்பட வேண்டும் ...
நான் தேடப்படும் குற்றவாளி அல்ல: நிரூபித்துக் காட்டினார் டக்ளஸ் தேவானந்தா!
வழங்கப்படும் திட்டங்களை சரியாக கையாண்டு நீர்வள தொழில்சார் குடும்பங்கள் பயனடைய வேண்டும். - அமைச்சர...
|
|
|


