நான் தேடப்படும் குற்றவாளி அல்ல: நிரூபித்துக் காட்டினார் டக்ளஸ் தேவானந்தா!
Sunday, September 16th, 2018
நான் தேடப்படும் குற்றவாளி அல்ல என நிரூபித்துக் காட்டினார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இந்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தியை பார்வையிட இணைப்பை பார்க்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
Part 1
Part 2
Part 3
Related posts:
நாட்டின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பிற நாடுகளின் தேவைகளுக்காக விற்கப்படுமானால் நாட்டின் எதிர்கா...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும் - ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி - முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!
|
|
|


