அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இ.தொ.காவின் ஊடகச் செயலாளர் பொன்னாடை போத்தி கௌரவிப்பு!

Tuesday, July 6th, 2021

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஊடகச் செயலாளர் தேவதாசன்  மரியாதையின் நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போத்தி கௌரவித்துள்ளார்.

கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சின் அலுவலகத்திற்கு இன்றையதினம் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க இலங்கை - இந்திய அரசுகளின் கூட்டு நடவடிக்கை ...
இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளைக் கேட்பது என்பது எமது இன உரிமையை அடகு வைப்பதல்ல - நாடாளுமன்ற...
கல்வி அமைச்சரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது! ஏனைய விடயங்கள் குறித்தும் அவதானமெடுக்க வேண்டும்!