Monthly Archives: April 2024

IMF இன் முகாமைத்துவ பணிப்பாளராக மீண்டும் தெரிவானார் கிறிஸ்டலினா ஜார்ஜீவா!

Saturday, April 13th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம்... [ மேலும் படிக்க ]

கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறான நிலைபாட்டில் இருந்தார் என்பது முக்கியமல்ல – சாதித்துக் காட்ட என்னால் முடியும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, April 13th, 2024
கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறான நிலைபாட்டில் இருந்தார் என்பது முக்கியமல்ல. ஆனால் தமிழ் மக்களின் அரசில் பிரச்சினைக்கான தீர்வு விடயங்களை முன்னோக்கி கொண்டு... [ மேலும் படிக்க ]

தேசிய தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் முறையான பொறிமுறை அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான கலந்துரையாடலில் யாழ் மாவட்ட விளையாட்டுத்துறை வல்லுநர்கள் கருத்து!

Saturday, April 13th, 2024
விளையாட்டு துறையில் தேசிய தரத்திலான தகுதியுடன் வீரர்களை உருவாக்குவதில் முறையான பொறிமுறை இல்லாமையால் யாழ் மாவட்டத்தின் விளையாட்டு துறை தரத்தில் முன்னேற்றம் காணமுடியாதுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதலை நடத்த முயற்சி – அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்!

Saturday, April 13th, 2024
அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானிய... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களினால் ஏற்படும் மொத்த பொருளாதார சேதம் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 5 வீதமாக உள்ளது – வைத்திய நிபுணர் ருவன் துஷார மதிவலகே சுட்டிக்காட்டு!

Saturday, April 13th, 2024
இலங்கையில் வீதி விபத்துக்களினால் ஏற்படும் மொத்த பொருளாதார சேதம் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 3 முதல் 5 வீதமாகும் என வைத்திய நிபுணர் ருவன் துஷார மதிவலகே தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் – ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்கா உறுதி!

Saturday, April 13th, 2024
சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிகளுடன் அமெரிக்க... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிதமான வளர்ச்சியை எட்டும் – ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மதிப்பீட்டில் தகவல்!

Saturday, April 13th, 2024
நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிதமான வளர்ச்சியை எட்டும் என ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2024 ஏப்ரல் மாதத்துக்கான மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம்... [ மேலும் படிக்க ]

திருத்தப்பட்ட தனது காணொளியைப் பயன்படுத்தி இணைய வழியில் மோசடி – அஞ்சலோ மெத்யூஸ் முறைப்பாடு!

Saturday, April 13th, 2024
திருத்தப்பட்ட தனது காணொளியைப் பயன்படுத்தி இணைய வழியில் மோசடி இடம்பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார். பந்தயம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு சென்ற இருவருக்கு 7 மாதங்கள் சிறை !

Saturday, April 13th, 2024
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவுக்கு சென்ற இருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று 7 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, April 13th, 2024
புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும் எனவும் புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் மற்றும் உலகம் என்பன முன்னேற முடியும் எனவும் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]