இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு சென்ற இருவருக்கு 7 மாதங்கள் சிறை !
Saturday, April 13th, 2024இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவுக்கு சென்ற இருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று 7 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2022ஆம் ஆண்டு திருவாடானை பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, அவர்கள் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த இருவருக்கும் எதிரான வழக்கு விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இவ்வாறான பின்னணியில் குறித்த இருவருக்கும் 7 மாதங்கள் சிறை தண்டனை விதித்து திருவாடானை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச்செல்லும் சட்டம் நடைமுறைக்கு - இராஜாங்க அமைச்சர் ...
அதிபர்களுக்கு பதவி உயர்வு – கல்வி அமைச்சு அறிவிப்பு!
டிசம்பர் 12 ஆம் திகதி ஒரு நாள் அடையாள போராட்டம் - இலங்கை ஆசிரியர் அறிவிப்பு!
|
|
|
உயரிய சபையின் பிரச்சினைகள் இந்த உயரிய சபையிலேயே தீர்க்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறு...
அரச நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் 11 வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தம் - நாடாளுமன்றத்து...
இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை குறைக்க அரச...


