Monthly Archives: December 2023

அரசாங்கங்கள் மாறும் போது மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவது அவசியம் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு!

Tuesday, December 19th, 2023
அரசாங்கங்கள் மாறும் போது மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு  அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக... [ மேலும் படிக்க ]

கில்மிஷாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!

Tuesday, December 19th, 2023
சரிகமப நிகழ்ச்சியில் வெற்றியீட்டி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள கில்மிஷாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவாானந்தா ஆகியோர் வாழ்த்து... [ மேலும் படிக்க ]

நாளை இரவுமுதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் படிப்படியாக மழை வீழ்ச்சி குறைவடையும் – பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Monday, December 18th, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கிடைத்து வருகின்ற கனமழைக்கான பிரதான காரணம், வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள காற்று சுழற்சியானது மேற்கு... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – 2004 ஆம் ஆண்டு காணப்பட்ட கிரக நிலை இந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதியும் காணப்படுகின்றது – ஜோதிடர்கள் எச்சரிக்கை!

Monday, December 18th, 2023
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல்... [ மேலும் படிக்க ]

இடைவிடாது பெய்து வரும் கனமழை – வெள்ளத்தில் மூழ்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள்!

Monday, December 18th, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவில் 1126 குடும்பங்களை சேர்ந்த 3463 பேர்... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்டத்தின் பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து – தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை!

Monday, December 18th, 2023
மன்னார் மாவட்டத்தின் மூன்று பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதால் தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக... [ மேலும் படிக்க ]

மக்கள் மீது எவ்வித வரிச் சுமைகளையும் ஏற்றாது, நாட்டின் வருமானத்தை 50 வீதமாக அதிகரிக்க முடியும் – நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு!

Monday, December 18th, 2023
நாட்டுக்குள் எவ்விதமான வரிகளையும் செலுத்தாது ஆடம்பர வாழ்க்கையை வாழும் செல்வந்த வகுப்பினர் இருக்கின்றனர். அந்த பணக்கார வகுப்பினர் வருமானத்தை சரியாக கண்டறிய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு – 24 மணித்தியாலத்தில் 2 ஆயிரத்து 121 சந்தேகநபர்கள் கைது!

Monday, December 18th, 2023
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 24 மணித்தியாலத்தில்  2 ,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ இதனை... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம்!

Monday, December 18th, 2023
பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

தரமற்ற மற்றும் மலிவாக இறக்குமதி செய்யப்படும் பாடசாலை எழுதுபொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் உணவு பெட்டிகள் கடுமையான சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் -வைத்தியர் மஹிந்த விக்கிரமாராச்சி எச்சரிக்கை!

Monday, December 18th, 2023
பாடசாலை மாணவர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் தரமற்ற மற்றும் மலிவாக இறக்குமதி செய்யப்படும் பாடசாலை எழுதுபொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் உணவு பெட்டிகள் என்பன கடுமையான சுகாதார... [ மேலும் படிக்க ]