நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு – 24 மணித்தியாலத்தில் 2 ஆயிரத்து 121 சந்தேகநபர்கள் கைது!
Monday, December 18th, 2023
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 24 மணித்தியாலத்தில் 2 ,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.
கைதான சந்தேகநபர்களில் 2 ஆயிரத்து 020 ஆண்களும் 101 பெண்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் 133 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கைக்கான தற்காலிக தடையை மேலும் நீடித்த இத்தாலி !
இறக்குமதியான 30 ஆயிரம் தொன் சேதன பசளை நேற்றையதினம்முதல் பிற மாவட்டங்களுக்கு விநியோகம் – அமைச்சர் மகி...
நாட்டின் சட்டத்தை உருவாக்குமாறு மக்கள் யோசனை - இறக்குமதி செய்யப்பட்ட சட்டக் கட்டமைப்பால் நாட்டை முன்...
|
|
|


