Monthly Archives: November 2023

வடக்கின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பு – நோயாளர்கள் அவதி!

Friday, November 3rd, 2023
வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று (03)காலை 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிப்புறக்கணிப்பு... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்டங்களை திருத்த ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 10 பேர் கொண்ட விசாரணைக் குழு – ஜனாதிபதியால் வர்த்தமானியும் வெளியீடு!

Friday, November 3rd, 2023
தேர்தல் சட்டங்களை திருத்த ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து ஜனாதிபதி விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை... [ மேலும் படிக்க ]

வடக்கில் இனி நீர் கட்டண பட்டியல் வழங்கப்படமாட்டாது – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு!

Thursday, November 2nd, 2023
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பாவனையாளர்களுக்கு மாதாந்த ரீதியாக வழங்கப்பட்டு வந்த நீர் கட்டண பட்டியல் நேற்று (01) முதல் வழங்கப்படமாட்டாது என... [ மேலும் படிக்க ]

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்றுமுதல் மாகாண ரீதியாக அடையாள வேலை நிறுத்தம் – வட மாகாணத்தில் நாளைமுதல் நாளைமறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிப்பு!

Thursday, November 2nd, 2023
அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்  இன்றுமுதல் மாகாண ரீதியாக அடையாள வேலை நிறுத்த தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில்... [ மேலும் படிக்க ]

திங்களன்று இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயம்!

Thursday, November 2nd, 2023
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் 06 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு... [ மேலும் படிக்க ]

இரயில்வே திணைக்களத்தில் தற்போது 150 ஓட்டுநர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக தகவல்!

Thursday, November 2nd, 2023
இரயில்வே திணைக்களத்தில் தற்போது 150 ஓட்டுநர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இரயில் போக்குவரத்தில் கடும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கை அதிபர் சேவையின் தரம் மூன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோருக்கு எதிர்வரும் சனியன்று நியமனம் !

Thursday, November 2nd, 2023
இலங்கை அதிபர் சேவையின் தரம் மூன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய, வட மாகாணத்தில் அதிபர்களுக்கான... [ மேலும் படிக்க ]

QR குறியீட்டுடன் புதிய சாரதி அனுமதி அட்டை – புள்ளிகளை குறைக்கவும் நடவடிக்கை – ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, November 2nd, 2023
தற்போதுள்ள குறைக்கடத்திக்கு (semiconductor) பதிலாக QR குறியீடுகளுடன் சாரதி அனுமதி அட்டையை வழங்கும் திட்டத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தொடங்கியுள்ளது. அமைச்சரவை அனுமதி கிடைத்ததை... [ மேலும் படிக்க ]

ஒப்பந்தம் செய்யப்பட்ட சில முக்கிய திட்டங்கள் காலவரையறையின்றி நிறுத்தப்பட்டுள்ளது – நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, November 2nd, 2023
2024 ஆம் ஆண்டளவில் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்வதற்காக 2019 ஆம் ஆண்டு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு இலட்சத்து இருபத்து நான்காயிரம் மில்லியன் பெறுமதியான சில முக்கிய... [ மேலும் படிக்க ]

வரியை செலுத்த தவறிய ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து – கலால் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, November 2nd, 2023
எஞ்சிய வரியை செலுத்த தவறிய ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனங்களுக்கு மதுபான... [ மேலும் படிக்க ]