தேர்தல் சட்டங்களை திருத்த ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 10 பேர் கொண்ட விசாரணைக் குழு – ஜனாதிபதியால் வர்த்தமானியும் வெளியீடு!
Friday, November 3rd, 2023
தேர்தல் சட்டங்களை திருத்த ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து ஜனாதிபதி விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
தற்போதுள்ள அனைத்து தேர்தல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய தகவல்களைப் பெற்று நடைமுறைத் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை திருத்தத் தேவையான பரிந்துரைகளை 6 மாதங்களுக்குள் வழங்க, ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து ஜனாதிபதி விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என ஐனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கொரோனா தொற்று மரணங்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்தவருக்கு விளக்கமறியல்!
வான்பாய்வது குறித்து கிளிநொச்சி மக்களுக்கு எச்சரிக்கை!
பல புதிய கல்வி நிறுவனங்கள் நாட்டில் ஸ்தாபிக்கப்படும் - ரணில் !
|
|
|


