Monthly Archives: November 2023

பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்ய இரண்டாயிரத்து 840 பேருக்கு புதிதாக நியமனம் – கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, November 5th, 2023
பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்வதற்காக இரண்டாயிரத்து 840 பேருக்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தை கடந்துள்ளது – தொற்றுநோயியல் பிரிவு தெரிவிப்பு!

Sunday, November 5th, 2023
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தை கடந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டில் இன்றுவரை மொத்தமாக 69... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – காஸா மோதல் உக்ரைன் போரை திசைதிருப்பிவிட்டது – உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் செலென்ஸ்கி வேதனை!

Sunday, November 5th, 2023
இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையிலான மோதல் காரணமாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து சர்வதேச கவனம், திசை திரும்பியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் செலென்ஸ்கி... [ மேலும் படிக்க ]

உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவிப்பு!

Sunday, November 5th, 2023
உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்தியபிரதேச சட்டப் பேரவைக்கான தேர்தல் எதிர்வரும் 17ஆம்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் !

Sunday, November 5th, 2023
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். விளையாட்டு அமைச்சின் பாதகமான செயற்பாடுகளினால் இலங்கை... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஹமாஸ் போர் – காஸா பகுதியில் சிக்கியிருந்த 11 இலங்கையர் எகிப்தின் ரஃபா ஊடாக நாடுதிரும்பினர்!

Sunday, November 5th, 2023
இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக காஸா பகுதியில் சிக்கியிருந்த நிலையில், எகிப்தின் ரஃபா நுழைவாயில் ஊடாக வெளியேறிய 11 இலங்கையர்களும் நாடு திரும்பியுள்ளனர். கட்டாரின் தோஹாவில் இருந்து... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களும் 2024 ஆம் ஆண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Sunday, November 5th, 2023
எதிர்வரும் ஆண்டிற்குள் இலங்கை பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு டி.... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் நிலையான தீர்வு – இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜனாதிபதி ரணில் உறுதியளித்துள்ளார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Sunday, November 5th, 2023
தமிழ் மக்கள் தேசிய ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிலையான தீர்வை வழங்கியே தீர்வார் என இந்திய நிதி... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளை விவாதிக்க பாரிசில் அனைத்துலக காஸா மாநாடு – நவம்பர் 9 நடத்த பிரான்ஸ் ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிப்பு!

Sunday, November 5th, 2023
பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளை விவாதிக்க தலைநகர் பாரிசில் அனைத்துலக காஸா மாநாடு ஒன்றுக்கு அடுத்த வாரம் நவம்பர் 9 ஆம் திகதி பிரான்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. போரால் முழுதும்... [ மேலும் படிக்க ]

வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களால் நாட்டுக்கு ஆண்டுக்கு 20 பில்லியன் வரை இழப்பு !

Sunday, November 5th, 2023
நாட்டில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களால் நாட்டுக்கு ஆண்டுக்கு 17 முதல் 20 பில்லியன் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவைக்கப்பட்டுள்ளது ஹெக்டர்... [ மேலும் படிக்க ]