Monthly Archives: November 2023

தனியார் பேருந்தை முந்திச்செல்லும் போட்டி – தரிப்பிடத்தில் நின்ற பயணிகளை ஏற்றாது வேகமாக சென்ற இ.போ.ச பேருந்து – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பயணிகள் கோரிக்கை!

Wednesday, November 8th, 2023
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வழித்தடத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இ.போ.ச பேருந்து ஒன்று இன்று அதிகாலை தனியார் பேருந்தை முந்திச்செல்லும் நோக்கத்துடன் பஸ் தரிப்பிடத்தில்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ள வெளிநாட்டவர்கள் இணையத்தின் ஊடாக மோசடி – பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பொலிசார் எச்சரிக்கை!

Wednesday, November 8th, 2023
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களால் இணையத்தின் ஊடாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பொலிசார் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவாக செயற்படுவேன் – சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, November 8th, 2023
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவாக செயற்படுவேன் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Wednesday, November 8th, 2023
வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

நல்ல முட்டையிடும் கோழியைக் கொன்று சாப்பிடும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டு!

Wednesday, November 8th, 2023
நல்ல முட்டையிடும் கோழியைக் கொன்று சாப்பிடும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். செவனகல சீனி தொழிற்சாலைக்கு விஜயம் செய்த பின்னர்... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக தனியான அடையாள அட்டை – தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவிப்பு!

Wednesday, November 8th, 2023
மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக தனியான அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த 5... [ மேலும் படிக்க ]

இடைக்கால குழுவை நியமிப்பதற்கான முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழுத்தம் பிரயோகித்தார் – அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு!

Wednesday, November 8th, 2023
இடைக்கால குழுவை நியமிப்பதற்கான தனது முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு அழுத்தம் பிரயோகித்ததாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவின் பண்டா கடலில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பும் இல்லை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு!.

Wednesday, November 8th, 2023
இந்தோனேசியாவின் பண்டா கடலில் பதிவாகியுள்ள 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் – நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, November 8th, 2023
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் பேருந்துகளின் அலங்காரம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Wednesday, November 8th, 2023
பொது போக்குவரத்து பேருந்துகள் மற்றும் விசேட பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகளின் அலங்காரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட கலந்துரையாடல் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]