Monthly Archives: November 2023

நீண்டகாலமாக இருந்து வரும் கடல்துறை சர்ச்சைகளுக்கு நட்புமுறையுடன் தீர்வு காண வேண்டும் – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி வலியுறுத்து!

Thursday, November 9th, 2023
கடல்துறை தொடர்பான சர்ச்சைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து கடலில் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கக்கூடாது என்றும் சீன வெளியுறவு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி அறிவுறுத்து – அங்கவீனமுற்றோருக்கான புதிய சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கு நடவடிக்கை – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப தெரிவிப்பு!

Thursday, November 9th, 2023
அங்கவீனர்கள் தொடர்ந்தும் தங்கி வாழ்வோர் என்ற மனநிலையில் இருக்க வேண்டிய சமூகமில்லை என்பதே அரசின் கொள்கை. இனிமேலும் அவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கருதக் கூடாது. ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் உயிரிழப்பு – சுகாதார திணைக்களம் தெரிவிப்பு!.

Thursday, November 9th, 2023
கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால் இந்த வருடத்தில் மாத்திரம் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாட்டிலுள்ள 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாரான நிலையில் உள்ளனர் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவிப்பு!

Thursday, November 9th, 2023
நாட்டிலுள்ள 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாரான நிலையில் உள்ளனர் என்றும் இதனால் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியிலும் 95 வைத்தியசாலைகளை மூட நேரிடும் என்றும் அரச மருத்துவ... [ மேலும் படிக்க ]

சித்திரசிறி குழுவின் அறிக்கை அமைச்சரவை உபகுழுவிற்கு உத்தியோகபூர்வமாக கையளிப்பு!

Thursday, November 9th, 2023
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட “சித்திரசிறி குழுவின் அறிக்கை” அமைச்சரவை உபகுழுவிற்கு நேற்று உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் – விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Wednesday, November 8th, 2023
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை கலைத்து இடைக்கால நிர்வாகக்குழுவை நியமித்தமை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றில் இன்று விசேட உரை... [ மேலும் படிக்க ]

கிளென் மெக்ஸ்வெலின் புதிய சாதனைகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா அணி!

Wednesday, November 8th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று, கிளென் மெக்ஸ்வெலின் புதிய சாதனைகளுடன் அவுஸ்திரேலியா அணி... [ மேலும் படிக்க ]

போரை இடைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கோரிக்கை!

Wednesday, November 8th, 2023
காசாவில் இடம்பெறும் போரை இடைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கோரியுள்ளார். மனிதாபிமான காரணங்களுக்காக போரை தற்காலிகமாக... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் இடைக்கால சபையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கொண்ட அறிவிப்பு பக்கச் சார்பானது – அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றச்சாட்டு!

Wednesday, November 8th, 2023
கிரிக்கெட் இடைக்கால சபையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கொண்ட அறிவிப்பு பக்கச் சார்பானது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சற்றுமுன் நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் கிரிக்கெட் சபை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!

Wednesday, November 8th, 2023
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு சபை இணக்கம்... [ மேலும் படிக்க ]