Monthly Archives: October 2023

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் – ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாக தகவல்!

Thursday, October 5th, 2023
நாடாளுமன்றத் தேர்தலொன்றுக்கு விரைவில் செல்வது தொடர்பில் உயர்மட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் 2024 டிசம்பர் மாதத்துக்கு... [ மேலும் படிக்க ]

நாளுக்கு நாள் வலுக்கும் முறண்பாடு – கனடா தூதரகத்தின் அதிகாரிகள் 40 பேரை வெளியேற்றுகின்றது இந்தியா !

Wednesday, October 4th, 2023
கனடா தூதரகத்தின் அதிகாரிகள் 40 பேரை இந்தியா வெளியேற்றப்போவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையே மிகப்பெரும் மோதல் இடம்பெற்று வரும் நிலையில்... [ மேலும் படிக்க ]

“மாலைதீவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு இராணுவம் உடனடியாக வெளியேற்றப்படும்“ – – அந்நாட்டு புதிய ஜனாதிபதி முகமது முயீஸ் அறிவிப்பு!

Wednesday, October 4th, 2023
இந்திய இராணுவம் என்ற பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தன் கருத்தை, அவர் வெளிப்படுத்தி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்காசிய நாடான மாலைத்தீவு ஜனாதிபதித் தேர்தலில்,... [ மேலும் படிக்க ]

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கம் – பதவி நீக்கப்படுவது இதுவே முதன் முறை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டு!

Wednesday, October 4th, 2023
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரான கெவின் மெக்கார்த்தி(Kevin McCarthy) அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த  கெவின் மெக்கார்த்தி மீதான... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக நகர முதலீட்டுத் திட்டத்தில் முதல் முதலீட்டை மேற்கொள்ள சீனாவைச் சேர்ந்த நான்கு முதலீட்டாளர்கள் இலங்கை வருகை!

Wednesday, October 4th, 2023
கொழும்பு துறைமுக நகர முதலீட்டுத் திட்டத்தில் முதல் முதலீட்டை மேற்கொள்ள சீனாவைச் சேர்ந்த நான்கு முதலீட்டாளர்கள் நேற்று இலங்கைக்கு வந்துள்ளனர். C.Z.K. Huarui Cultural and Art Company என்ற பீஜிங்கை... [ மேலும் படிக்க ]

மருந்துப் பொருட்களின் இறக்குமதி தொடர்பில் இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம் – சுகாதார அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Wednesday, October 4th, 2023
மருந்துப் பொருட்களின்  இறக்குமதி தொடர்பாக இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக  இலங்கையில்  அத்தியாவசிய... [ மேலும் படிக்க ]

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் திருத்தம் – இன்று நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வரும் எனவும் தகவல்!

Wednesday, October 4th, 2023
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று மீண்டும் திருத்தப்படவுள்ளது. இறுதியாக கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்பட்டது. இதற்கமைய 12.5 கிலோகிராம்... [ மேலும் படிக்க ]

பூநகரியில் 1200 ஏக்கர் நிலத்தில் சூரிய மின்சாரத் திட்டம் – அணை அமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்கும் திட்டமும் நடைமுறைக்கு வரும் என தகவல்!

Wednesday, October 4th, 2023
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1200 ஏக்கரில் சூரிய மின்சாரத்தின் மூலம் (சோலர்) 700மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டங்கள்... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு சீன அரசாங்கத்தினால் வீட்டுத் திட்டம் – அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, October 4th, 2023
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு சீன அரசாங்கத்தினால் வீட்டுத் திட்டமொன்றை கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மேல் மாகாணத்தில் குறைந்த... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, October 4th, 2023
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து... [ மேலும் படிக்க ]