Monthly Archives: October 2023

காசா பகுதியில் உள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய 27 தொன் மனிதாபிமான உதவிகளை வழங்கும் ரஷ்யா!

Thursday, October 19th, 2023
காசா பகுதியில் உள்ள மக்களுக்கு பெரும்பாலும் உணவுப் பொருட்கள் அடங்கிய 27 தொன் மனிதாபிமான உதவிகளை வழங்கும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பொருட்களை ஏற்றிச் செல்லும்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் -நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை!

Thursday, October 19th, 2023
சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளை அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

21 ஆம் திகதிமுதல் மாங்குளம் புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதங்கள் உட்பட்ட அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்படும் – புகையிரத திணைக்களம் அறிவிப்பு!.

Thursday, October 19th, 2023
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் மாங்குளம் புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதங்கள் உட்பட்ட அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. முறிகண்டி... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யதவர்கள் பணிப்புரிந்த அதே இடத்தில் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் – பிரதமர் தினேஸ் குணவர்தன உறுதி!

Thursday, October 19th, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்யதவர்கள் அவர்கள் பணிப்புரிந்த அதே இடத்தில் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என பிரதமர் தினேஸ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

நாடு என்ற ரீதியில் வாழும் உரிமை பலஸ்தீனத்துக்கும் உள்ளது – இப்போது அங்கு நடப்பது போர்க்குற்றமே” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டு!

Thursday, October 19th, 2023
இஸ்ரேல்-பலஸ்தீன் பிரச்சினையில் இலங்கை அரசு இஸ்ரேலுக்கு சார்பான வகையிலேயே அறிக்கை வெளியிட்டுள்ளது. பலஸ்தீனத்தின மக்கள் தொடர்பில் எதனையும் கூறவில்லை. தற்போது அங்கு இடம்பெறுவது... [ மேலும் படிக்க ]

கசப்பான மறக்க முடியாத அனுபவம் உள்ளதால் எதனையும் அலட்சியப்படுத்த முடியாது – தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியான செய்தியின் உண்மைத் தன்மையை பாதுகாப்பு தரப்பினரே வெளிப்படுத்த வேண்டும் – நீதி அமைச்சர் வலியுறுத்து!

Thursday, October 19th, 2023
நாடாளுமன்றம், கொழும்பு கங்காராம விகாரை உள்ளிட்ட முக்கிய இடங்களின் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படப் போவதாக வெளியான செய்திகளின் உண்மைத் தன்மையை பாதுகாப்பு தரப்பினரே... [ மேலும் படிக்க ]

மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பின்றி மேற்கொள்ளும் வகையில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வெளியானது வர்த்தமானி!

Wednesday, October 18th, 2023
மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பின்றி மேற்கொள்ளும் வகையில் சில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் அதிவிசேட வர்த்மானி ஒன்று வெளியாகியுள்ளது ஜனாதிபதியின் செயலாளரின்... [ மேலும் படிக்க ]

பாடாசாலை மைதானத்தில் வெடிப்புச் சம்பவம் – காயமடைந்த மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

Wednesday, October 18th, 2023
கம்பளை கல்வி வலயத்துக்க உட்பட்ட மாவத்துர  கலைமகள் தமிழ் வித்தியாலய பாடாசாலை  மைதானத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் மூவர் கம்பளை ஆதார ... [ மேலும் படிக்க ]

சீனாவின் ‘புதிய பட்டுப் பாதை திட்டம்’ குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டு!

Wednesday, October 18th, 2023
சீனாவின் கனவுத் திட்டமான ‘புதிய பட்டுப் பாதை திட்டம்’ Belt and Road Initiative (BRI) குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது பாராட்டினை தெரிவித்துள்ளார். உலக நாடுகள் இடையே வர்த்தகத் ... [ மேலும் படிக்க ]

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம் – சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

Wednesday, October 18th, 2023
இணைய பாதுகாப்பு சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இணைய பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]