Monthly Archives: October 2023

ஆசிய பரா விளையாட்டுப் போட்டியின் ஈட்டி எறிதல் நிகழ்வில் இலங்கைக்கு வெள்ளி பதக்கம் !

Wednesday, October 25th, 2023
சீனாவில் இடம்பெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில்,  இலங்கை வீரர் சமித துலான் கொடிதுவக்கு ( Samitha Dulan Kodithuwakku)  ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை... [ மேலும் படிக்க ]

அரசியல் தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க வேண்டியதில்லை – கூட்டமைப்பு அரசியலை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் என நாமல் ராஜபக்ச வலியுறுத்து!

Wednesday, October 25th, 2023
அமைச்சர்களை மாற்றுவதால் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாது கூட்டமைப்பு அரசியலை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – சூறாவளியாக மாற்றமடைய வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறல்!

Tuesday, October 24th, 2023
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளியாக மாற்றமடைந்து, கிழக்கு ஈசான மூலைப் பகுதியில் பயணிக்கலாமென வானிலை அவதான நிலையம்... [ மேலும் படிக்க ]

சிறுபோக செய்கையின் போது மோசடியில் ஈடுபட்ட அமைப்புக்களில் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் நிர்வாக பதவிகளில் இருக்க முடியாது – கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அறிவிப்பு!

Tuesday, October 24th, 2023
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோக செய்கையின் போது மோசடியில் ஈடுபட்ட அமைப்புக்களில்  முறைகேடுகளுக்கு காரணமானவர்கள்  நிர்வாக பதவிகளில் இருக்க முடியாது என... [ மேலும் படிக்க ]

மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு – செவிலியர்களை 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெறச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் இரத்து!

Tuesday, October 24th, 2023
அரச தாதியர் சேவையில்  தரம் நான்கு செவிலியர்களை 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெறச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு... [ மேலும் படிக்க ]

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் இருந்து காணாமல்போன நெற் தொகுதி தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்பிக்குமாறு வலியுறுத்து!

Tuesday, October 24th, 2023
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான ஐந்து களஞ்சியசாலைகளில் இருந்து காணாமல் போன நெற் தொகுதி தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு – அனுமதி வழங்கியது .அமைச்சரவை !

Tuesday, October 24th, 2023
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சீரற்ற காலநிலையால்,... [ மேலும் படிக்க ]

வங்கி வட்டி வீதங்களைக் குறைக்காத வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி அவதானம் செலுத்தும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எச்சரிக்கை!

Tuesday, October 24th, 2023
வங்கி வட்டி வீதங்களைக் குறைக்காத வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி அவதானம் செலுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, October 24th, 2023
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, October 24th, 2023
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார்... [ மேலும் படிக்க ]